யார் தமிழர் அல்லாதவர்? | Who are not Tamils
கடந்த நவம்பர் 1-ம் தேதி சென்னை, எழும்பூரில் உள்ள இக்சா அரங்கில் 2016 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது தமிழர் அல்லாதோர் யார் என்பதற்கான வரையறை வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலில் இடம் பெறாதோர் தமிழராக கருதப்படுவார்.
யார் தமிழர் அல்லாதவர்?
1. தாய் - தந்தை இருவரும் தமிழ்ச் சாதிகளை சேராதவர்களாக இருப்பார்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள்.
2. வீட்டில் தமிழ் அல்லாத மொழி மற்றும் இரு மொழி பேசுபவர்கள்.
3. குழந்தைகளுக்கு தமிழ் அல்லாத மொழியை தாய்மொழியாகக் கற்று கொடுப்பவர்கள்.
4. தமிழ் அல்லாத சாதி, மொழிச் சங்கங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்.
5. தமிழர் அடையாளத்தை மறுப்பவர்கள், சிதைப்பவர்கள்.
6. மாற்று மொழியினரின் மேலாதிக்கத்தை பாதுகாப்பவர்கள், துணைபோகிறவர்கள்.
7. தமிழ் மொழியை இழித்தும் பழித்தும் பேசி தமிழை விட்டுக் கொடுப்பவர்கள்.
8. தமிழர் அதிகாரத்தை, உரிமையை வேற்றின மக்களுக்கு விட்டுக் கொடுப்பவர்கள்.
இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரத் தகுதி பெற்றவர்கள்.
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
Full Interview | முழு காணொளி
நாம் தமிழர் காணொளிகள் மொத்த தொகுப்புNaam Tamilar Videos Total Collections | |
காணொளி தொகுப்பு ஆண்டுVideo Collection Year | இணைப்பு | Link |
2016, 2017, 2018 .......... | http://tamilcat.com/?p=13271 |
2015 | http://tamilcat.com/?p=13253 |
2014 | http://tamilcat.com/?p=13189 |
2013 | http://tamilcat.com/?p=13108 |
2012 | http://tamilcat.com/?p=13046 |
2011 | http://tamilcat.com/?p=13056 |
2010 | http://tamilcat.com/?p=13024 |
2009 | http://tamilcat.com/?p=13020 |
2008 | http://tamilcat.com/?p=13012 |
2007 | http://tamilcat.com/?p=13007 |
2006 | http://tamilcat.com/?p=13001 |
Post a Comment