50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் செய்தது என்ன செண்டை வந்தால் சண்ட வரும்
தனியார்மய,தாராளமய,உலகமய கொள்கைகளை இந்த அரசுகள் பின்பற்றுகிறது. கல்வி, மருத்துவம், மின்சாரம், சாலை, குடிநீர், போக்குவரத்து எல்லாவற்றிலும் தனியார்மயம்.பெட்ரோல்,டீசல் விலையை,தனியாரே நிர்ணயிக்கலாம் என,தவறான கொள்கையை பின்பற்றியதால்,விலைவாசி ஏறுது.டோல்கேட் மூலம் பணம் பறிக்கிற,மிகப்பெரிய கொள்ளை நடக்கிறது - அண்ணன் சீமான் பேசிய காணொளி
தமிழக அரசியல் வரலாற்றில் நீ என்னை சாதியாக மதமாக பார்த்தால் ஓட்டு போடவேண்டாம் நாங்கள் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் இலவசம் தர மாட்டோம் என்று கூறிய ஒற்றை மனிதன் அண்ணன் சீமான் அதன் வரிசையில் தேர்தல் அறிக்கை தர மாட்டோம் என்றும் கூறியுள்ளார் பார்க்கவும் தவறாமல் பரப்பவும்
நாம் தமிழர் காணொளிகள் மொத்த தொகுப்புNaam Tamilar Videos Total Collections | |
காணொளி தொகுப்பு ஆண்டுVideo Collection Year | இணைப்பு | Link |
2016, 2017, 2018 .......... | http://tamilcat.com/?p=13271 |
2015 | http://tamilcat.com/?p=13253 |
2014 | http://tamilcat.com/?p=13189 |
2013 | http://tamilcat.com/?p=13108 |
2012 | http://tamilcat.com/?p=13046 |
2011 | http://tamilcat.com/?p=13056 |
2010 | http://tamilcat.com/?p=13024 |
2009 | http://tamilcat.com/?p=13020 |
2008 | http://tamilcat.com/?p=13012 |
2007 | http://tamilcat.com/?p=13007 |
2006 | http://tamilcat.com/?p=13001 |
Post a Comment