ம.க.இ.கா, பு.மு.இ.க போன்ற இயக்கங்கள நானும் ஒரு 10 வருசமா பாத்துகிட்டு தான் இருக்கேன், இவங்க ஒரு ஆணியும் இதுவரை புடுங்கனுது கிடையாது, இனியும் புடுங்க போறதும் கிடையாது, இது வரை இவங்க புடுங்கனது எல்லாமே தேவையல்லாத ஆனிங்க தான்..! . இந்த அமைப்புகள் எல்லாம் வடுக திராவிடத்தின் பேக் ஐடி..!எப்ப எல்லாம் மக்கள் தன் எழுச்சியாக போராட்டம் பண்றன்களோ, அப்போ எல்லாம் இவனுங்க வான்டடா வந்து நானும் ரவுடி தான்னு பிரட்சைனையை திசை திருப்பி, குட்டி கலகம் செய்து பழியே தன் மீது ஏத்துகிட்டு சிறைக்கு போய்டுவாங்க.. போயீட்டு, அப்புறம் என்ன?? பேட்டவா வாங்கிட்டு மூடிகிட்டு இருப்பாங்க..! அப்புறம் அடுத்த அசைன்மெண்டுக்கு காத்துகிட்டு இருப்பாங்க..!
( இதன் மூலம் இவங்க மக்களை அரசியல் என்றாலே சிறை, வழக்கு, நீதிமன்றம் போகணுமே என்று உளவியல் ரீதியக அச்சுற்துவது )
சரி அப்படி இவனுங்க என்ன தான் பண்றாங்கன்னு கொஞ்சம் ஆழமா பார்த்தா, இத்துப்போன கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் போன்ற புரியாத, குப்பைகளை பேசிக்கிட்டும், மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், சே, ஹோசுமின், மாவோ பெயர சொல்லி நம் மண்ணின் தலைவர்களை மழுங்க அடிச்சிடுவாங்க. இன்னும் ரசியாவுல, வியட்னாமுல, கியூபாவுல அப்படி நடந்துச்சி டொலர், இப்படி நடந்துச்சின்னு டொலர்னு கத விடுவாங்க இத புரட்டாசி கும்பல்.
இவங்களோட மெயின் அஜண்டா என்னன்னா, ஆட்சியாளர்களால் வெறுப்படைந்து எதவது செய்யணும்னு அரசியலுக்கு வர நினைக்கிற மாணவர்கள், இளைஞர்களை (குறிப்பாக தமிழர்களை) சரியான பாதையை அடைய விடாமல் தடுப்பது தான் இவர்களின் முக்கிய நோக்கம். மேலும் ஆரியத்தை (பிராமணியத்தை) எதிர்பதாக சொல்லி திராவிடத்தின் மீதான மக்களின் எதிர்ப்பை நீர்த்து போக செய்தல். மற்றொன்று பன்னாட்டு கம்பெனிகள், பெரு முதலாளிகள் தான் காரணம் அரசின் மீதுதான் தவறு, ஆனால் திராவிடத்தின் மீது தவறு இல்லை என்று சப்பை கட்டு செய்வது.
அரசியல் ஒரு சாக்கடை, தேர்தல் பாதை திருடர் பாதை, அரசியலால் ஒன்றும் கழட்ட முடியாது, புடுங்க முடியாதுன்னு வகுபெடுப்பனுங்க, சரின்னு நீங்க நம்பி போனா அப்புறம் அப்படியே உங்களை உளவுத்துறைக்கும் போட்டு கொடுத்து விடுவாங்க இந்த அரசியல் கைகூலிகள்.
இவங்களே வினவுனு ஒரு வலைதளத்தை நடத்திக்கிட்டு, ஊர்ல இருக்குற எல்லரை பத்தியும் நோட்டம் சொல்லுறது தான் இவங்க வேலை, அதன் மூலம் அரசை தாக்கி பேசினால், எதிர்த்தால் என்ன நடக்கும்ன்னு ஒருவித பயத்தை மக்கள் மதியில் விதைப்பதே இவர்களின் நோக்கம்.
மேலும் பார்பனியம், பாசிசம்,தலித்து, சாதி, கடவுள்மறுப்பு, கமுனிஸ்ட், திராவிடம், பெரியார், அம்பேத்கார்னு வாந்தி எடுப்பானுங்க, அப்படியே நேக்கா நம் மண்ணின் பெருமைகளையும், தலைவர்களையும் காய் அடிச்சிடுவாங்க. இவங்க பேச்சை நம்பி பல தமிழக இளைஞர்கள் கிறுக்கு தனமா சுத்திக்கிட்டு இருக்காங்க
இந்த புரட்டாசி போங்க சோறுங்களை தூக்கி போட்டுட்டு நாம் தமிழக அரசியலை கைப்பற்ற வேண்டும். அதன் மூலம் இனத்தின் விடுதலையை முன்னெடுக்க வேண்டும். நாம் தமிழர்...!
நாம் தமிழர் காணொளிகள் மொத்த தொகுப்புNaam Tamilar Videos Total Collections | |
காணொளி தொகுப்பு ஆண்டுVideo Collection Year | இணைப்பு | Link |
2016, 2017, 2018 .......... | http://tamilcat.com/?p=13271 |
2015 | http://tamilcat.com/?p=13253 |
2014 | http://tamilcat.com/?p=13189 |
2013 | http://tamilcat.com/?p=13108 |
2012 | http://tamilcat.com/?p=13046 |
2011 | http://tamilcat.com/?p=13056 |
2010 | http://tamilcat.com/?p=13024 |
2009 | http://tamilcat.com/?p=13020 |
2008 | http://tamilcat.com/?p=13012 |
2007 | http://tamilcat.com/?p=13007 |
2006 | http://tamilcat.com/?p=13001 |
Post a Comment