நமக்கு நாமே - ஆப்பு நாமே | Comedy Time Turns into Bad Time for Stalin
Other Videos You May Like | நீங்கள் விரும்பக்கூடிய மற்ற வீடியோக்கள்
தமுமுகவை உருவாக்கியது பி.ஜைனுல் ஆபிதீன் : மமக கூட்டத்தில் பரபரப்பு பேச்சு.....!!
தமுமுகவை உருவாக்கியது பி.ஜைனுல் ஆபிதீன் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது பேசினார்.
இதுதொடர்பாக தலைநகர் சென்னையில் இன்று நடைபெற்று வரும் மனிதநேய மக்கள் கட்சியின் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்...
தமுமுகவை உருவாக்கியது ஜவாஹிருல்லாஹ்வோ, ஹைதர் அலியோ அல்ல பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் உருவாக்கினார்.
தமுமுகவை உருவாக்குவதற்கு முன்னால் பி.ஜைனுல் ஆபிதீன் தவ்ஹீதுக்காக ஒவ்வொரு ஊரிலும் மக்களை உருவாக்கி வைத்திருந்தார். அந்த மக்களை வைத்து தான் தமுமுகவை பி.ஜைனுல் ஆபிதீன் உருவாக்கினார்.
மஞ்சள் பையை தூக்கிக்கொண்டு தமுமுகவை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர் பீஜே, பீஜேவை தமுமுகவிலிருந்து நீக்கியது தொடர்பாக ஜவாஹிருல்லாஹ் சொன்னதை நாங்கள் நம்பினோம்,
பீஜேவை தமுமுகவிலிருந்து நீக்கியது தொடர்பாக மறுபரிசிலனை செய்ய வேண்டும் என்று பேசினார்.
S.S.ஹாரூன் ரஷீது தமுமுகவை உருவாக்கியது பி.ஜைனுல் ஆபிதீன் என்று சொன்னபோது கூட்டத்தில் கர கோஷங்கள் எழுப்பி மக்கள் அதை வரவேற்றனர்.
வந்தார்கள்... உடைத்தார்கள்... வென்றார்கள்...!
சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் கோவில் மற்றும் குடியிருப்புக்கு அருகில் பல வருடங்களாக செயல்பட்டுவந்த அரசு மதுபானக்கடையை வேறு ஊருக்கு மாற்றச்சொல்லி போராடி வந்த மானமுள்ள பிரான்மலை தமிழச்சிகள் ஒரு நாள் திரண்டு வந்து கடையில் இருந்த மதுபாட்டில்களை அள்ளி வீசி உடைத்ததன் விளைவு, தற்போது அந்தக் கடை பக்கத்து ஊருக்கு மாற்றப்பட்டுவிட்டது.
#தயவு செய்து இதனை மற்ற ஊர் பெண்களும் கடைபிடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.... ஆமாம் அனைத்து கடைகளையும் அகற்றிவிட்டால் நாளை நமது பிள்ளைகள் எங்கே போய் குடிப்பார்கள்... பாவம்..?#
நாம் தமிழர் காணொளிகள் மொத்த தொகுப்புNaam Tamilar Videos Total Collections | |
காணொளி தொகுப்பு ஆண்டுVideo Collection Year | இணைப்பு | Link |
2016, 2017, 2018 .......... | http://tamilcat.com/?p=13271 |
2015 | http://tamilcat.com/?p=13253 |
2014 | http://tamilcat.com/?p=13189 |
2013 | http://tamilcat.com/?p=13108 |
2012 | http://tamilcat.com/?p=13046 |
2011 | http://tamilcat.com/?p=13056 |
2010 | http://tamilcat.com/?p=13024 |
2009 | http://tamilcat.com/?p=13020 |
2008 | http://tamilcat.com/?p=13012 |
2007 | http://tamilcat.com/?p=13007 |
2006 | http://tamilcat.com/?p=13001 |
Post a Comment