Dailymotion Video | டெய்லிமோசன் காணொளி -
திருமந்திர முற்றோதல் வெள்ளி விழாவில் - தோழர் பெ.மணியரசன் உரை | 25 December 2015
தமிழ் வழிபாட்டுப் பயிற்சி மைய நிறுவனர் அய்யா சத்தியவேல் முருகனார் அவர்கள் ஒருங்கிணைப்பில், சென்னை மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் 25.12.15 நடைபெற்ற “திருமந்திர முற்றோதல் வெள்ளி விழா”வில், “அரசியல் தலைவர்கள் நோக்கில் திருமந்திரம்” என்ற தலைப்பில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் உரையின் காணொளி.
Other Videos You May Like | நீங்கள் விரும்பக்கூடிய மற்ற வீடியோக்கள்
கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் “தமிழர் நாடு” - நூல் வெளியீட்டு நிகழ்வில் தோழர் பெ.மணியரசன் உரை | November 2015
“முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் “தமிழர் நாடு” - நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், நூலை வெளியிட்டு சிறப்புரை - காணொளி.
சமற்கிருத திணிப்புக்கு எதிராக திரு. சத்தியவேல் முருகனார் அவர்களின் உரை | 10 August 2015
நாம் தமிழர் காணொளிகள் மொத்த தொகுப்பு
Naam Tamilar Videos Total Collections |
|
காணொளி தொகுப்பு ஆண்டுVideo Collection Year | இணைப்பு | Link |
2016, 2017, 2018 .......... | http://tamilcat.com/?p=13271 |
2015 | http://tamilcat.com/?p=13253 |
2014 | http://tamilcat.com/?p=13189 |
2013 | http://tamilcat.com/?p=13108 |
2012 | http://tamilcat.com/?p=13046 |
2011 | http://tamilcat.com/?p=13056 |
2010 | http://tamilcat.com/?p=13024 |
2009 | http://tamilcat.com/?p=13020 |
2008 | http://tamilcat.com/?p=13012 |
2007 | http://tamilcat.com/?p=13007 |
2006 | http://tamilcat.com/?p=13001 |
Post a Comment