Chandrasekaran Arumugam : பொய்யும் வழுவும் பெருகாதகாலத்தில்; பாண்டியரும் சேரரும் இல்லாதகாலத்தில்; சோழர்மட்டுமே இருந்தகாலத்தில் வரலாறு என்பதாக ஒன்று இருந்திருக்கக்கூடாதா? வழுதி என்றால் பாண்டியர் என்பதாகப் பொருள்கொண்டோர் யாவர்? மதுரைப்பகுதிகளில் மண்ணுக்குள் ஏதாவது கிடைத்தால் அவற்றைப் பாண்டியரோடுதான் தொடர்புபடுத்த வேண்டுமா? மதுரையை ஆட்சிசெய்தவள் ஒரு சோழநாட்டுப்பெண்தானே! அவள்தானே மீனாட்சி. கயற்கண்ணி! அப்பெண்ணை கண்ணகியாக்கி வரலாற்றை மறைத்தோர் யாரென ஆய்வுசெய்யவே மாட்டோமா? "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்" என்று தொடக்கத்தில் பாடிய சிலப்பதிகாரத்தின் கண்ணகி; ஏன் " காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்" என்று கதிரவனான சோழனைநோக்கி வினவுகிறாள்? சோழனும் "கள்வனோ அல்லன் கடுங்க்யற்கண் மாதராய் ஒள்ளெரி உண்ணும் இவ்வூர்" என்றது ஓர் குரல் என்றனன் வெய்யோன்" என்கிறது! வெய்யோன் என்றாலும் கதிரவன் என்றாலும் சூரியகுலச் சோழரைத்தானே குறிக்கும்!?!? அவந்தானே மதுரையை எரியூட்டிக் கழுதைகளைப்பூட்டி உழுது எவையெவற்றையோ விதைத்தான்? அதனைத்தானே பழந்தமிழ்ப்பாடல்களும் புவனேசுரத்துல் உதகிரிமலையருகில் அகத்தியர்குகை - அத்திக்கும்பாக்குகையில் கார்வேலனின் கல்வெட்டும் குறிப்பிடுகிறது?!? உதயகிரி என்றாலே ஞாயிறு பாரதத்துக்குள் உதயமாகும் மலை என்றுதானே பொருள்?! !? !
நாம் தமிழர் காணொளிகள் மொத்த தொகுப்புNaam Tamilar Videos Total Collections | |
காணொளி தொகுப்பு ஆண்டுVideo Collection Year | இணைப்பு | Link |
2016, 2017, 2018 .......... | http://tamilcat.com/?p=13271 |
2015 | http://tamilcat.com/?p=13253 |
2014 | http://tamilcat.com/?p=13189 |
2013 | http://tamilcat.com/?p=13108 |
2012 | http://tamilcat.com/?p=13046 |
2011 | http://tamilcat.com/?p=13056 |
2010 | http://tamilcat.com/?p=13024 |
2009 | http://tamilcat.com/?p=13020 |
2008 | http://tamilcat.com/?p=13012 |
2007 | http://tamilcat.com/?p=13007 |
2006 | http://tamilcat.com/?p=13001 |
Post a Comment