திருச்சி மாநாட்டில் பேசியதற்காக சீமான் உள்ளிட்ட 40 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
திருச்சி மாநாட்டில் பேசியதற்காக சீமான் உள்ளிட்ட 40 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 128 A, 143, 153 A, 188, ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக குரல், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாக குரல், இந்தியா இறையாண்மைக்கு எதிராக பேசியதாக, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளில் எடமலைபட்டி புதூர் காவல்துறையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடமலைப்பட்டி காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெ.டி.ஆர்.

- ஜெ.டி.ஆர்.
Post a Comment