GuidePedia

0

1.o Caste Violence in South Tamil Nadu (YouTube)

1.o Caste Violence in South Tamil Nadu (Dailymotion)

 

Mathan Kavithaigal

நியூஸ் 7 (செய்தி 7) தொலைக்காட்சி சாதி ரீதியான படுகொலைகள் பற்றிய விவாதம் பார்த்தேன் மிக அருமை இதற்கு நியூஸ் தொலைக்காட்சி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் செந்தில் அவர்களுக்கும் நன்றி இத்தலைப்பை எடுப்பதற்கே தனி தைரியம் வேண்டும்... அதிலும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விகள் அத்தனையும் அருமை வாழ்த்துக்கள் செந்திலுக்கு நல்ல ஊடகவியளாராக செயல் பட்டார். ஆனால் அழைக்கப்பட்டவர்கள் யாரும் தகுதியானவர்களாக தெரியவில்லை நா.த அறிவுச்செல்வன் தவிர...

இதில் கிருஷ்ணசாமியோ , சான் பாண்டியனோ அல்லது செந்தில் மளளரோ அழைக்கப்பட்டிருந்தால் சரியான விடைகள் கிடைத்திருக்கும் அதோடு காடு வெட்டி குரு , திருமாவளவன், தேவர் அமைப்பு தலைவர் ஒருவர் மற்றும் திராவிட அமைப்பு தலைவர் ஒருவர் என நாம் தமிழர் உட்பட ஐந்து பேரை அழைத்திருந்தால் மக்கள் உளவியாளான பிரச்சனையை இயற்கையாக புரிந்திருப்பர் இயல்பான தமிழ் தேசியத்தை அறிந்து அங்கீகரிக்கும் நிலையை அடைந்திருப்பர். எப்படி இருந்தாலும் இவ்விவாதத்திற்கும், நறுக்கென கேள்வி கேட்ட தொகுப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் இது சரியான ஊடகங்களை வாழ்த்த வேண்டியது நடு நிலையாளனின் கடமை என்ற அடிப்படை உண்மைக்கான ஆதாரமே இப்பதிவு.

Title Arivuselvan debates on Caste Violence in South Tamil Nadu 19 March 2015   Host Senthil Vel - Output Producer and Kelvi Neram Anchor at News7 Tamil   Guest: R. Eswaran - Kongunadu Makkal Desia Katchi Arivuselvan – Naam Tamilar Katchi NTK S.S. Balaji - Propoganda Deputy Secretary, Viduthalai Chiruthaigal Katchi VCK Karu.Nagarajan - General Secretary, All India Samathuva Makkal Katchi AISMK    

Advocate Arivuselvan, Advocate Rajiv Gandhi, AISMK, Arivuselvan, Arivuselvan 2015, Arivuselvan 2015 March, Arivuselvan Debate, Arivuselvan Debate 2015 March, Caste Violence, Dalit, Dalit Caste, Debate, Debate 2015, Debate 2015 March, Karu.Nagarajan, Kelvi Neram, Kelvi Neram 2015, Kelvi Neram 2015 March, Kelvi Neram Debate, Kelvi Neram News 7 Tamil, Kelvi Neram News7, Kelvi Neram News7 Tamil, Kelvi Neram News7Tamil, Kelvineram, Kelvineram Debate, Kelvineram News 7 Tamil, Kelvineram News7, Kelvineram News7 Tamil, Kelvineram News7Tamil, KMDK, News 7 Debate, NEWS 7 TAMIL, News7 Debate, News7 Debate 2015, News7 Debate 2015 March, News7 Tamil, NTK, Pallar, Pallar Caste, R. Eswaran, Rajiv Gandhi, S.S. Balaji, South Tamilnadu, Tamil TV Debate, TV, TV 2015, TV 2015 March, TV Debate, VCK, அறிவுச்செல்வன், அறிவுச்செல்வன் 2015, அறிவுச்செல்வன் 2015 பிப்ரவரி, அறிவுச்செல்வன் விவாதம், அறிவுச்செல்வன் விவாதம் 2015, கேள்வி நேரம், கேள்வி நேரம் 2015, கேள்வி நேரம் 2015 மார்ச், கேள்வி நேரம் நியூஸ் 7 தமிழ், கேள்வி நேரம் நியூஸ்7, கேள்வி நேரம் நியூஸ்7 தமிழ், கேள்வி நேரம் விவாதம், டிவி, டிவி 2015 மார்ச், டிவி விவாதம், தமிழ் டிவி விவாதம், நாதக, நாம் தமிழர், நியூஸ் 7 தமிழ், நியூஸ் 7 விவாதம், நியூஸ்7 தமிழ், நியூஸ்7 விவாதம், நியூஸ்7 விவாதம் 2015, நியூஸ்7 விவாதம் 2015 மார்ச், ராஜீவ்காந்தி, வழக்கறிஞர் அறிவுச்செல்வன், வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, விவாதம், விவாதம் 2015, விவாதம் 2015 மார்ச்

Post a Comment

 
Top